Google-ல் உங்கள் வியாபாரத்தைப்/வணிகத்தைப் பதிவு செய்து, உங்கள் Google Business Profile (GBP)-ஐ சிறந்ததாக மாற்றுங்கள்.
உங்கள் வியாபாரத்தை கூகுளில் பதிவு செய்து, GBP சேவைகள் மூலம் அதிகமான வாடிக்கையாளர்களை எளிதாக பெறுங்கள்.
உங்கள் வளர்ச்சிக்காக நாங்கள் செய்வது:
நாங்கள் உங்கள் Google Business Profile (GBP)-ஐ உருவாக்கவும் மற்றும் முந்தைய Google Business Profile – (GBP) கான உரிமையை பெற்றுத் தருகிறோம்.
நாங்கள் உங்கள் வியாபாரத்தை Google Business Profile-ல் சேர்த்து, GBP மற்றும் Google வரைபடம் (Maps) மூலம் சாத்தியமான வாடிக்கையாளர்களுக்கு உங்கள் வியாபாரத்தை எளிதாகக் தெரியச் செய்வோம்.
உங்கள் வியாபாரம் Google-ல் 100% துல்லியமாக சேர்க்கப்படும்.
உங்கள் GBP எப்போதும் Google விதிமுறைகளுக்கு ஏற்ப நல்ல நிலையில் இருக்க வேண்டும், இல்லையெனில் அது தடை செய்யப்படலாம்.
கவலைப்பட வேண்டாம்! – நாங்கள் உங்கள் GBP-ஐ கவனித்து, உங்கள் வியாபார தகவல்களை எப்போதும் புதுப்பித்து பாதுகாப்பாக வைத்திருப்பதை உறுதி செய்கிறோம்.
GBP உதவியால் அதிகமான புதிய வாடிக்கையாளர்களை பெறுங்கள்:
ஒரு GBP ப்ரொஃபைல் போதும் – உங்கள் கைகளில் முழு கட்டுப்பாட்டுடன் ஒரு சிறிய இணையதளம் கிடைத்ததற்கு சமமாகும். இப்போது தினமும் ‘near me’ தேடல்கள் அதிகரித்து வருவதால், உங்கள் வியாபாரத்தை வாடிக்கையாளர்கள் Google Business Profile, Google Maps மற்றும் Google தேடல்களில் எளிதாகக் கண்டுபிடிப்பார்கள்.
21 வருட அனுபவம்
எங்களை பற்றி (About us)!
21 ஆண்டுகளாக டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் அனுபவம் பெற்ற நாங்கள், GBP சேவைகளுக்காக ஒரு சிறப்பு நிறுவனத்தை உருவாக்கியுள்ளோம். மற்றவர்களைப் போல இல்லாமல், நாங்கள் முழுமையான GBP தீர்வை வழங்குகிறோம். நீங்கள் உங்கள் வியாபாரத்தில் கவனம் செலுத்துங்கள் – புதிய வாடிக்கையாளர்களை உங்களுக்கு நாங்கள் கொண்டு வருகிறோம்
Google வணிக சுயவிவரம் (GBP) அறிமுகம்:
உங்கள் வியாபாரத்தை Google-ல் சேர்ப்பதற்கு அல்லது உங்கள் GBP ப்ரொஃபைலை Claim செய்வதற்கு முதலில், உங்கள் பிராண்டின் பெயரை இடத்துடன் (Location) அல்லது இணையதளப் பெயருடன் சேர்த்து Google-ல் தேடிப் பார்க்க வேண்டும். இதன் மூலம் உங்கள் வியாபாரம் Google-ல் பட்டியலிடப்பட்டுள்ளதா என்பதை அறியலாம்.
உங்கள் வருகையை எப்போதும் வரவேற்கிறோம்
உங்கள் GBP சேவைகளுக்கான நேரடி ஆலோசனை பெற வேண்டுமா?
சுசீந்திரத்திற்கு மிக அருகில் உள்ள எங்கள் அலுவலகத்தை உடனே அணுகவும்.
GBP-ஐ உருவாக்க அல்லது உரிமை பெற்றுக்கொள்ள
உங்கள் வியாபாரம் GBP-ல் சரியாக பட்டியலிடப்பட்டுள்ளதா என்பதை அறியுங்கள். Duplicate இருந்தாலோ அல்லது Claim செய்யப்படாமல் இருந்தாலோ, உங்கள் உரிமையைப் பெற நாங்கள் உதவுகிறோம்.
GBP-ஐ சிறந்த முறையில் மேம்படுத்துக்கொள்ள
சரியான data, keywords,வியாபார தகவல்களுடன் உங்கள் GBP-ஐ மேம்படுத்துங்கள். NAP (பெயர், முகவரி, தொலைபேசி) ஒருமைப்பாட்டைச் சரிபார்த்து, உங்கள் ப்ரொஃபைல் 100% முழுமையாகப் பதிப்பேற்றப்பட்டிருப்பதை உறுதி செய்யுங்கள்.
GBP-ஐ பராமரிக்க (அல்லது)நிர்வகிக்க
உங்கள் GBP ப்ரொஃபைல் மூலம் சலுகைகள், ஆஃபர்கள், செய்திகள் மற்றும் கேள்வி-பதில்களை எளிதாக நிர்வகிக்கலாம். வாடிக்கையாளர் கருத்துகள் எல்லாவற்றுக்கும் உடனடி பதில் அளிக்கலாம்
உங்கள் GBP-ஐ பாதுகாப்பாகவும் புதுப்பித்தும் வைத்திருக்க
எங்கள் GBP நிபுணர்கள், உங்கள் வியாபார பட்டியல் Google-ல் எப்போதும் புதுப்பித்ததாகவும், Google விதிமுறைகளுக்கு இணங்கவும் இருப்பதை உறுதி செய்கிறார்கள். NAP (பெயர், முகவரி, தொலைபேசி) ஒருமைப்பாட்டுடன், உங்கள் GBP நல்ல நிலைப்பாட்டில் இருக்கும் வகையில் கவனித்துக் கொள்வார்கள்.
எங்கள் சேவையின் நன்மைகள் – உங்கள் வெற்றிக்கான அடித்தளம்!
நாங்கள் செய்த ஒவ்வொரு பணியும் உங்கள் வணிக வளர்ச்சிக்கான ஓர் எடுத்துக்காட்டு!
GMart – Google Business Profile உருவாக்கம் மற்றும் மேம்பாடு
- வாடிக்கையாளர்களால் எளிதில் அடையக்கூடிய வகையில் – Google Maps-ல் G Mart பட்டியலிடப்பட்டது! இப்போது ‘near me’ தேடலில் முதல் இடத்தில்!
- விற்பனையை தூண்டும் புகைப்படங்கள்! உங்கள் GBP-இல் பதிவேற்றம் செயப்படுவதன் மூலம், உங்கள் கடையின் தரத்தையும் நம்பிக்கையையும் உயர்த்துகிறது.
- 120+ விமர்சனங்களுடன் 4.0★ மதிப்பீடு! நாங்கள் ஊக்குவித்த வாடிக்கையாளர் மதிப்பீடுகள், உங்கள் நம்பிக்கையை பலப்படுத்தும்!
- வாடிக்கையாளர்களின் வருகை நேரங்களை காட்டும் சிறப்பம்சத்தால் – உங்கள் வணிகம் எப்போதும் பரபரப்பாக தெரியும்!
Shapes Fitness Centre for Women – GBP தொழில்நுட்ப மேம்பாடு
- நம்மிடம் பதிவு செய்த பிறகு, இந்த பெண்கள்-only ஜிம் Google இல் 4.9★ மதிப்பீடு பெற்று அதிக women audience-ஐ ஈர்த்தது.
- GBP-ல் உள்ள புகைப்படங்கள், இந்த மையத்தின் பல்துறை வசதிகளை வாடிக்கையாளர்களிடம் நேரடியாக விளக்குகிறது.
- பயன்பாடு அதிகமான நேரம் (Busy Time) காட்டுவதால், வாடிக்கையாளர்கள் முன்பே திட்டமிட முடிகிறது – இதுவும் conversion-க்கு உதவுகிறது.
- வாடிக்கையாளர் விமர்சனங்கள், photos & social signals – எல்லாம் ஒரே இடத்தில்! உங்கள் வணிகத்திற்கு அத்தாட்சியாக இருக்கும்.
EXCELLENT Based on 17 reviews Posted on Google Juber ManiyarTrustindex verifies that the original source of the review is Google. Their service is very good My Google Business profile was suspended. I got my profile unsuspended within 2 days. Thank you priya ma’am You should try their service once.👍🏻❤️Posted on Google Shivraj MKTrustindex verifies that the original source of the review is Google. Really thanks for GBP SEO bcz they have committed work and completed the same thats in committed time as discussed . thanks once again .Posted on Google Rainbow Hotels PondicherryTrustindex verifies that the original source of the review is Google. We Rainbow Hotels Pondicherry, recently we connected with GBP team for GMB reworks. Actually we had major issues in our GMB previously, still they took this challenge and resolve my problem without hesitation. I highly recommended to any business firms who is looking the proper Online shopping/website/etc.Posted on Google Dhamodharan ATrustindex verifies that the original source of the review is Google. Reached out to her to fix Phone number in GBP, she followed up continuously and helped fixing the issue. Very professional and highly recommend if you're struggling to edit/update/maintain the business profile.Posted on Google Zaffrano Atters & Perfumes (Zaffrano)Trustindex verifies that the original source of the review is Google. Gud People with Best Services. We r fully satisfied with the service and professionalism...Thnks to solve our problems..Posted on Google Smart Aiq technologiesTrustindex verifies that the original source of the review is Google. Great experience with GBP SEO. They helped us update the phone number on our Google Business Profile quickly and efficiently. Highly satisfied.Posted on Google chetakpune 1Trustindex verifies that the original source of the review is Google. "⭐️⭐️⭐️⭐️⭐️ Excellent service from Priya! She was instrumental in helping me get my phone number registered on Google My Business page. Her dedication and subject knowledge are truly impressive. She went above and beyond to ensure that the process was smooth and hassle-free. Highly recommend her expertise! Thank you, Priya, for your outstanding support!"Posted on Google GANESH JTrustindex verifies that the original source of the review is Google. Good service,Verified by TrustindexTrustindex verified badge is the Universal Symbol of Trust. Only the greatest companies can get the verified badge who has a review score above 4.5, based on customer reviews over the past 12 months. Read more